Psalms 107:20
TSK
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
TSK
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: ‹மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது› என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: ‹உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ› என்றார்.
அவனை நோக்கி: ‹நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது› என்றார்.