Matthew 8:1
TSK
¶ இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
TSK
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
¶ இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
¶ அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
¶ இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள்.
அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
¶ பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: ‹கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள்› என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.