All books in தமிழ் IRV

Daniel 3

தமிழ் IRV · verse 14

12 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Daniel / அத்தியாயம் 3

தமிழ் IRV · verse 14

நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தெய்வங்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது உண்மைதானா?