All books in தமிழ் IRV

Mark 8

தமிழ் IRV · verse 22

16 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Mark / அத்தியாயம் 8

தமிழ் IRV · verse 22

¶ பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.