All books in தமிழ் IRV

Daniel 2

தமிழ் IRV · verse 1

12 chapters

தமிழ் IRV / Daniel / Chapter 2

தமிழ் IRV · verse 1

¶ நேபுகாத்நேச்சார் ஆட்சிசெய்யும் இரண்டாம் வருடத்திலே, நேபுகாத்நேச்சார் கனவுகளைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய தூக்கம் கலைந்தது.