TSK

TSK · John 13:12

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று சொன்னார் என்றேன்.

Mark 4:13 TSK

¶ பின்பு அவர் அவர்களைப் பார்த்து: ‹“இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?›

John 13:7 TSK

இயேசு அவனுக்கு மறுமொழியாக: ‹நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும்› என்றார்.