All books in தமிழ் IRV

Mark 1

தமிழ் IRV · verse 5

16 chapters

தமிழ் IRV / Mark / Chapter 1

தமிழ் IRV · verse 5

அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.