All books in தமிழ் IRV

Daniel 2

தமிழ் IRV · verse 48

12 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Daniel / அத்தியாயம் 2

தமிழ் IRV · verse 48

பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.