All books in தமிழ் IRV

Daniel 4

தமிழ் IRV · verse 8

12 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Daniel / அத்தியாயம் 4

தமிழ் IRV · verse 8

கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் கனவை விவரித்துச் சொன்னதாவது: