தமிழ் IRV / Daniel / அத்தியாயம் 5 தமிழ் IRV · verse 23 Aa முன்னோட்டம் வாசகர் உரைக் கட்டுப்பாடுகள் பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை... உரை அளவு A- 25px A+ ரீடர் எழுத்துரு செரிஃப் சான்ஸ் நாஸ்க் Amiri Scheherazade New Noto Sans Arabic Cairo Tajawal Markazi Text Changa Noto Kufi Arabic Alexandria Almarai Aref Ruqaa Ink El Messiri Harmattan IBM Plex Sans Arabic Mada Reem Kufi Lateef மீட்டமை ← Daniel 5:22 Daniel 5:24 → ஒப்பிடு சம்பந்தமானவை ஆய்வு விருப்பம் குறிப்பு ♥ 📝 பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சைரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி தம்முடைய கையில் தமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல், பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ முடியாமலிருக்கிற வெள்ளியும், பொன்னும், வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தெய்வங்களைப் புகழ்ந்தீர். முழு அத்தியாயம் தொடர்புடைய வசனங்கள் அனைத்து Tamil மொழிபெயர்ப்புகளும் அனைத்து பைபிள் பதிப்புகள்