All books in தமிழ் IRV

John 13

தமிழ் IRV · verse 21

21 அத்தியாயங்கள்

தமிழ் IRV / John / அத்தியாயம் 13

தமிழ் IRV · verse 21

இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: ‹உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.›