John 6:61
TSK
சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: ‹இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?›
TSK
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: ‹இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?›
தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் ‹நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை› என்றார்.