All books in தமிழ் IRV

John 21

தமிழ் IRV · verse 6

21 அத்தியாயங்கள்

தமிழ் IRV / John / அத்தியாயம் 21

தமிழ் IRV · verse 6

அப்பொழுது அவர்: ‹நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும்› என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள்.