All books in தமிழ் IRV

John 7

தமிழ் IRV · verse 1

21 அத்தியாயங்கள்

தமிழ் IRV / John / அத்தியாயம் 7

தமிழ் IRV · verse 1

¶ இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார்.