All books in தமிழ் IRV

Judges 21

தமிழ் IRV · verse 1

21 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Judges / அத்தியாயம் 21

தமிழ் IRV · verse 1

¶ இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளைப் பென்யமீனர்களுக்கு திருமணம் செய்துகொடுப்பதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள்.