All books in தமிழ் IRV

Luke 21

தமிழ் IRV · verse 4

24 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Luke / அத்தியாயம் 21

தமிழ் IRV · verse 4

‹அவர்களெல்லோரும் தங்களுடைய நிறைவிலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள்› என்றார்.