Mark 5:30
TSK
உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: ‹என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார்.›
TSK
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: ‹என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார்.›
இயேசு, அவர்களை நோக்கி: ‹நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள்› என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள்.