All books in தமிழ் IRV

Mark 1

தமிழ் IRV · verse 45

16 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Mark / அத்தியாயம் 1

தமிழ் IRV · verse 45

ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.