Matthew 15:16
TSK
அதற்கு இயேசு: ‹நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?›
TSK
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
அதற்கு இயேசு: ‹நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?›
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:
அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான்.