TSK

TSK · Matthew 22:31

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

‹பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்› என்றார்.

‹பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.›

இயேசு அவர்களைப் பார்த்து: ‹வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே› ‹மூலைக்குத் தலைக்கல்லானது,› ‹அது கர்த்தராலே ஆனது,› ‹அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று› ‹நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?›