Matthew 15:10
TSK
¶ பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: ‹நீங்கள் கேட்டு உணருங்கள்.›
TSK
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
¶ பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: ‹நீங்கள் கேட்டு உணருங்கள்.›
இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: ‹வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும்,›
‹நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?›