All books in தமிழ் IRV

Numbers 21

தமிழ் IRV · verse 13

36 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Numbers / அத்தியாயம் 21

தமிழ் IRV · verse 13

அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்திரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இந்தப்பக்கம் முகாமிட்டார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களுக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.