كل أسفار தமிழ் IRV

2 Chronicles 21

தமிழ் IRV · الآية 10

36 أصحاحات

தமிழ் IRV / 2 Chronicles / الأصحاح 21

தமிழ் IRV · الآية 10

ஆகிலும் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் செய்து பிரிந்தார்கள்; அவன் தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள்.