كل أسفار தமிழ் IRV

2 Chronicles 4

தமிழ் IRV · الآية 2

36 أصحاحات

தமிழ் IRV / 2 Chronicles / الأصحاح 4

தமிழ் IRV · الآية 2

வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; வட்டவடிவமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறு விளிம்புவரை பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.