كل أسفار தமிழ் IRV

Daniel 2

தமிழ் IRV · الآية 40

12 أصحاحات

தமிழ் IRV / Daniel / الأصحاح 2

தமிழ் IRV · الآية 40

நான்காவது ராஜ்ஜியம் இரும்பைப்போல உறுதியாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.