كل أسفار தமிழ் IRV

Daniel 7

தமிழ் IRV · الآية 28

12 أصحاحات

தமிழ் IRV / Daniel / الأصحاح 7

தமிழ் IRV · الآية 28

அவன் சொன்ன வார்த்தை இத்துடன் முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.