كل أسفار தமிழ் IRV

Isaiah 21

தமிழ் IRV · الآية 5

66 أصحاحات

தமிழ் IRV / Isaiah / الأصحاح 21

தமிழ் IRV · الآية 5

பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், காவலாளியை அமர்த்துங்கள், சாப்பிடுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்.