كل أسفار தமிழ் IRV

John 8

தமிழ் IRV · الآية 14

21 أصحاحات

தமிழ் IRV / John / الأصحاح 8

தமிழ் IRV · الآية 14

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ‹என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.›