كل أسفار தமிழ் IRV

Luke 13

தமிழ் IRV · الآية 6

24 أصحاحات

தமிழ் IRV / Luke / الأصحاح 13

தமிழ் IRV · الآية 6

அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ‹ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.›