TSK

TSK · Luke 23:46

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

மூன்று மணியளவில் இயேசு: ‹ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.›

இயேசு காடியை வாங்கினபின்பு, ‹முடிந்தது என்று சொல்லி,› தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.