TSK

TSK · Luke 5:31

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

கீலேயாத்திலே பிசின் தைலமருந்து இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் மக்களாகிய மகள் சுகமடையாமற்போனாள்?

Mark 2:17 TSK

இயேசு அதைக்கேட்டு: ‹நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்› என்றார்.