كل أسفار தமிழ் IRV

Mark 1

தமிழ் IRV · الآية 44

16 أصحاحات

தமிழ் IRV / Mark / الأصحاح 1

தமிழ் IRV · الآية 44

‹ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி,› உடனே அவனை அனுப்பிவிட்டார்.