كل أسفار தமிழ் IRV

Mark 10

தமிழ் IRV · الآية 34

16 أصحاحات

தமிழ் IRV / Mark / الأصحاح 10

தமிழ் IRV · الآية 34

‹அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார்› என்றார்.