TSK

TSK · Mark 2:28

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع
Mark 3:4 TSK

அவர்களைப் பார்த்து: ‹ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ, எது நியாயம்› என்றார். அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்.

கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக ‹மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?›

John 5:17 TSK

இயேசு அவர்களைப் பார்த்து: ‹என் பிதா இதுவரைக்கும் செயல்களைச் செய்துவருகிறார், நானும் செயல்களைச் செய்துவருகிறேன்› என்றார்.

John 9:14 TSK

இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.

எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,