كل أسفار தமிழ் IRV

Mark 4

தமிழ் IRV · الآية 1

16 أصحاحات

தமிழ் IRV / Mark / الأصحاح 4

தமிழ் IRV · الآية 1

¶ இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள்.