Matthew 15:34
TSK
அதற்கு இயேசு: ‹உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார்.› அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
TSK
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
அதற்கு இயேசு: ‹உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார்.› அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
இயேசு, அவர்களை நோக்கி: ‹நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள்› என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள்.