TSK

TSK · Matthew 13:14

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

Mark 4:12 TSK

‹“அவர்கள் குணமாகாதபடிக்கும்,› ‹பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும்,› ‹அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,› ‹கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி,› ‹இப்படிச் சொல்லப்படுகிறது”› என்றார்.

¶ ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்:

தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.