كل أسفار தமிழ் IRV

Matthew 21

தமிழ் IRV · الآية 24

28 أصحاحات

தமிழ் IRV / Matthew / الأصحاح 21

தமிழ் IRV · الآية 24

இயேசு மறுமொழியாக: ‹நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.›