Matthew 22:18
TSK
இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: ‹மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?›
TSK
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: ‹மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?›
அவர் அவர்களை நோக்கி: ‹“நீங்கள் என்னிடம், வைத்தியனே, உன்னைநீயே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமில் நீ செய்த செயல்களையெல்லாம் உன் சொந்த ஊராகிய இங்கேயும் செய் என்று சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.›
‹மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன?›
பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,