كل أسفار தமிழ் IRV

Numbers 21

தமிழ் IRV · الآية 28

36 أصحاحات

தமிழ் IRV / Numbers / الأصحاح 21

தமிழ் IRV · الآية 28

எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜூவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவன்மார்களையும் எரித்தது.