كل أسفار தமிழ் IRV

Romans 2

தமிழ் IRV · الآية 3

16 أصحاحات

தமிழ் IRV / Romans / الأصحاح 2

தமிழ் IRV · الآية 3

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ?