Numbers 1:11
TSK
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.
TSK
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான்.
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதுடைய ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் மகனாகிய அபீதானின் காணிக்கை.
அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.