All books in தமிழ் IRV

2 Samuel 12

தமிழ் IRV · verse 21

24 அத்தியாயங்கள்

தமிழ் IRV / 2 Samuel / அத்தியாயம் 12

தமிழ் IRV · verse 21

அப்பொழுது அவன் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கும்போது உபவாசித்து அழுதீர்; பிள்ளை இறந்தபின்பு, எழுந்து சாப்பிடுகிறீரே என்றார்கள்.