All books in தமிழ் IRV

Daniel 6

தமிழ் IRV · verse 25

12 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Daniel / அத்தியாயம் 6

தமிழ் IRV · verse 25

பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா மக்களுக்கும் தேசத்தார்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக.