All books in தமிழ் IRV

Daniel 7

தமிழ் IRV · verse 1

12 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Daniel / அத்தியாயம் 7

தமிழ் IRV · verse 1

¶ பாபிலோனின் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருடத்திலே தானியேல் ஒரு கனவையும் தன் படுக்கையின்மேல் தன் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தக் கனவை எழுதி, காரியங்களின் சாராம்சத்தை விவரித்தான்.