All books in தமிழ் IRV

Daniel 8

தமிழ் IRV · verse 1

12 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Daniel / அத்தியாயம் 8

தமிழ் IRV · verse 1

¶ தானியேலாகிய எனக்கு முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்திற்குப்பின்பு, ராஜாவாகிய பெல்ஷாத்சார் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது.