All books in தமிழ் IRV

Exodus 21

தமிழ் IRV · verse 35

40 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Exodus / அத்தியாயம் 21

தமிழ் IRV · verse 35

¶ “ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டியதால் அது செத்தால், உயிரோடு இருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் தொகையைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.