All books in தமிழ் IRV

Genesis 2

தமிழ் IRV · verse 1

50 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Genesis / அத்தியாயம் 2

தமிழ் IRV · verse 1

¶ இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.