All books in தமிழ் IRV

Genesis 39

தமிழ் IRV · verse 21

50 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Genesis / அத்தியாயம் 39

தமிழ் IRV · verse 21

யெகோவாவோ யோசேப்போடு இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கச்செய்தார்.