TSK

TSK · John 6:10

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

‹அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்› என்றார்.

Mark 6:39 TSK

அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Luke 9:14 TSK

அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். ‹அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.›